வைஷாலி வாசகர் வட்டம்: 2017

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 29 December 2017

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்"

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்":-



http://freetamilebooks.com/

நீங்கள் எழுதிய உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாமே
உங்கள் படைப்புகளை மின்னூலாக "இலவச தமிழ் மின்னூல்கள்"http://freetamilebooks.com" என்ற இணையதள பக்கங்களில் வெளியிடலாம்.

1. திட்டம் பற்றிய விவரங்களை பெற – தமிழில் காணொளி காட்சியைக் கண்டு  – தெரிந்துகொள்ளலாம் 

2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – தெரிந்துகொள்ள கீழ்காணும் இனைய முகவரியை சொடுக்கவும் 
http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101
https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses

உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை கீழ்கண்ட இனைய முகவரியை சொடுக்கி தேர்ந்தெடுக்கலாம்.
http://creativecommons.org/choose/

3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற

பின்வரும் தகவல்களுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நூலின் பெயர்

நூல் அறிமுக உரை

நூல் ஆசிரியர் அறிமுக உரை

உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  

அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் முகவரியில் அனுப்பவும்.

விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.
——————————————————————————————————–

நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை எங்களது  –தமிழில் காணொளி – பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/என்கிற மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

நன்றி !
வைஷாலி வாசகர் வட்டம்.




Monday 18 December 2017

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, 24-12-2017 (Dec to Jan)-மார்கழி மாதம்:-பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்)

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, 24-12-2017 (Dec to Jan)-மார்கழி மாதம்:- சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) 


சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம் மார்கழி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- 
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 46வது வாசகர் வட்ட சந்திப்பு 24-12-2017 தேதி,   ஞயிறு    அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=21 மார்கழி மாதம், தேதி-24-12-2017. ஞாயிற்றுக்குகிழமை மாலை 3 மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து"  வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Tuesday 7 November 2017

வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.

வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=20 கார்த்திகை மாதம், தேதி-19-11-2017. ஆங்கில மாதத்தின் மூன்றாவது ஞாயிறு அன்று:-  "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.

"மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்"
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 45வது வாசகர் வட்ட சந்திப்பு 19-11-2017 தேதி,   ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய (இந்தமாதம் கார்த்திகை  மாத) மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

@ வடையில் 30 வகைகளா? அதுவும் தவளை வடையா???  
@ எனக்கு சமைக்கத்தெரியும்... 
@ நான் சுவையான தேநீர் மற்றும் காப்பி தயாரிப்பேன்... 
@ எனக்கு ஊறுகாய் போடத்தெரியும் ... 
@ என்வீட்டை அழகுபடுத்துவதில் எனக்கு மிகவும் பிடிக்கும்... 
என்று சுட்டீஸ் சிறுவர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டங்களோடு வரும் வைஷாலி வாசகர்வட்ட 45வது சந்திப்பு. 19-11-2017. பயிற்சி மாதமாக கொண்டாட்டமாக  "மனையியல்":- (அதாவது இல்லம்/வீடு சார்ந்த அறிவியல்) மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு, இல்லாம, குடும்பம், வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு அறிவியல் கல்வியாகும்.

வாருங்கள் உங்களின் வீட்டை எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகிக்கலாம் என்று பயிற்சிபெறுவோம், பயன்பெறுவோம். இதில் ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளுக்கும் நிறைய பங்குண்டு. நமது மனதிற்கு மகிழ்ச்சியைத்தருவது நமது வீடு ஆகவே அப்படிப்பட்ட உங்களின் வீட்டை நீங்கள் எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகித்து பலவிவரங்களை தெரிந்துகொண்டு பயனடைத்திருக்கிறீர்கள் என்று கூறுவதோடு மேலும் பல விவரங்களை தெரிந்துகொண்டு பயனடைவதற்கும் இந்த  "மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். மறந்துவிடாதீர்கள் வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு... நமது சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவிற்கு "மனையியல்" சார்ந்த கதை, கட்டுரை, கவிதை, ஓவியம் போன்றவற்றை தயார் செய்து வையுங்கள்...  

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/

( NOV to DEC-2017)-கார்த்திகை  மாதம்:- 
""மனையியல்" பயிற்சி- பற்றிய தொழில் நுணுக்கங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் ...."  இது ஒரு விழிப்புணர்வு பயிற்சி பட்டறை.  

வைஷாலி வாசகர்வட்ட 45வது சந்திப்பு,  - வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக ""மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை." சிறப்பு விருந்தினர் மற்றும் வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும், சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த மனையியல்(ஹோம் சயின்ஸ்) விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -20-வது இதழை உருவாக்கிவருகிறார்கள்.

மனையியல் படிப்பு என்பது சாதாரணமான வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று மட்டும் சொல்லித்தருவதில்லை. மாறாக, எவ்வாறு நமது உடல் செயல்படுகிறது, சத்துணவு பற்றிய உண்மைகள், தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற தூய்மை, உங்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால், அவர்களை எப்படி கவனிப்பது, உங்களின் நேரம், பணம் மற்றும் ஆற்றலை சேமிக்க வேண்டுமெனில், எதுபோன்ற துணிகளை உடுத்துவது போன்ற முக்கிய விஷயங்களும் இந்த படிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து"  வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Tuesday 10 October 2017

ஒரு ஞாயிறு மாலையை பயனுள்ளதாக்க வருகைதாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=19.

ஒரு ஞாயிறு மாலையை பயனுள்ளதாக்க வருகைதாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=19 ஐப்பசி மாதம், தேதி-15-10-2017. மூன்றாவது ஞாயிறு அன்று துப்பறியும் நிபுணர்கள் என்னும் இலவச துப்பறியும் பயிற்சி பட்டறை.



"துப்பறியும் பயிற்சிப் பட்டறை ...."

ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 44வது வாசகர் வட்ட சந்திப்பு 15-10-2017 தேதி,   ஒவ்வொரு மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய   (இந்தமாதம் ஐப்பசி  மாத) மாலைநேர கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... அன்று மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi.

(OCT to NOV-2017)-ஐப்பசி  மாதம்:- 

"துப்பறியும் பயிற்சிப் பட்டறை- துப்பறியும் தொழில் நுணுக்கங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் ...."  விழிப்புணர்வு பயிற்சி. 

வைஷாலி வாசகர்வட்ட 44வது சந்திப்பு,  - வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "துப்பறியும் நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை" சிறப்பு விருந்தினராக காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்."வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த துப்பறியும் விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -19-வது இதழை உருவாக்கிவருகிறார்கள்.


துப்பறியும் கதை என்று சொன்னாலே துப்பறிதல் என்பது உலகத்தில் இல்லாத சாகசம் போல துப்பாக்கிக் குழலின் முனையில் வரும் புகையை ஊதிக் கொண்டு  ’பூச்சி’ காட்டும் நடிப்பு நம் கண்முன் வருவது இன்றய எல்லா  சட்டீஸ்களுக்கும் தெரிந்ததே?


வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து"  வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Saturday 16 September 2017

வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017. VAISHALI READERS CIRCLE “GOLU-COMPETITION”


வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017. VAISHALI READERS CIRCLE “GOLU-COMPETITION”

The Competition will be based on Our Tamil Traditions and Culture with Modern Civilization.

Under Five Categories (1) GOLU WITH TRADITIONS(Score-35%):-Such as The Golu - Steps with God, Guru, Human, Animals & insects.

(2) GOLU WITH OUR CULTURAL ACTIVITIES(Score-25%):-Such as The various methods of 9-Days Activities with Special Pooja & Alangaram.

(3) GOLU WITH MODERN CIVILIZATION(Score-10%):-Such as Decorate with New Styles of Electrical and Electronic systems and Handicraft or Handmade Items.

(4) GOLU WITH ENVIRONMENTAL AWARENESS ACTIVITIES FOR KITS(Score-15%):-Such as Go-Green-Natural-Park and Garden Related Decorations

5) And WELCOME - HOSPITALITY- PRESENTATION(Score-10%).

"Vishali Readers Circle- NCR-New Delhi" The main purpose of this to organize these kind of competition and cultural program is to be develop and improve our traditional bonding trend with To-days Younger Generations and create a awareness platform for our Vaishali Readers Circle-members to share our views & thoughts.



வைஷாலி வாசகர் வட்டத்தின் நவராத்திரி கொலு திருவிழா போட்டிகள் 2017.

நவராத்திரி விழா போட்டிகள் நமது தமிழ் பாரம்பரியங்கள்,கலாச்சாரம், மற்றும் நவீன நாகரீக வளர்ச்சியின் அடிப்படையாக மதிப்பீடு செய்யப்படும்.

இந்தப் போட்டியானது மொத்தம் ஐந்து வழி வகைகளின் முறையே மதிப்பீடு செய்யப்படும்:-

(1) மரபு வழி சார்ந்த கொலு அமைப்பு : -அதாவது மேல் வரிசையிலிருந்து - கடவுள், குரு, மனிதர்கள், விலங்குகள் மற்றும் பூச்சிகள் என்கிற முறையில் கொலு-படிகள். (மதிப்பீடு- 35%)

(2) நமது கலாச்சார செயல்முறைகளுடன்:- அதாவது சிறப்பு பூஜை மற்றும் ஆலங்காரம் கொண்ட 9 நாட்கள் நிகழ்வுகள் பல்வேறு முறைகள். (மதிப்பீடு- 25%)

(4) இளையதலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் அமைந்த கொலு : - அதாவது பசுமை தோட்டம் -இயற்கை-பூங்கா மற்றும், இயற்க்கை சார்ந்த, அதன் தொடர்புடைய அலங்காரங்கள் (மதிப்பீடு- 15%)

(3) புதுயுக நாகரீக சீர்குலைவு இல்லாத கொலு அமைப்பு:- அதாவது மின்சாரம் மற்றும் மின்னணு அலங்கார அமைப்புகள் மற்றும் கைவினை அல்லது கையால் செய்த பொருட்கள், என ஒரு புதிய வழிமுறைகளில் -கொலு அமைத்தல் . (மதிப்பீடு- 10%)

5) மற்றும் வரவேற்பு - விருந்தோம்பல் -வழங்கல்- போன்றவை .(மதிப்பீடு- 10%)
நவராத்திரியின் சிறப்பு அம்சம் கொலு வைப்பதேயாகும். கொலுஎன்பது பல படிகளை கொண்ட மேடையில் பல வித பொம்மைகளை நேர்த்தியாக அலங்க ரித்து வைப்பதே யாகும். ஐம் பூதங்களில் ஒன்றான மண்ணினால் செய்யப்பட்ட பொம்மைகளை சக்தியின் அம்சங்களாக எண்ணி நவராத்திரியில் பூசிப்பவர்களிற் கு சகல நலங்களையும் தருவேன் என்று அம்பிகையே கூறியிருக்கின்றா. இனி நவ ராத்திரி கொலு எப்படி அமைக்க வேண்டு ம் என்று பார்ப்போம். கொலு மேடை 9 படிகள் கொண்டதாக இருக்க வேண்டும்.
"வைஷாலி வாசகர் வட்டம்- NCR- புது தில்லி" இந்த வகையான போட்டிகள் மற்றும் ஒருங்கிணைப்பு செயல் திட்டத்தை ஏற்படுத்துவதன் முக்கிய நோக்கம், நமது பாரம்பரிய பண்பாடுகளை போற்றி பாதுகாக்கவும் இன்றய இளைய சமூகத்தினர்களுடன் ஒரு பிணைப்பை மேம்படுத்துவதும், நமது வாசகர் வட்ட கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதாகும். படிகள் கீழிருந்து மேலாக வரிசைப்படுத்தவேண்டும்:- 1. முதலாம் படி :- ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரவர்கங்க ளின் பொம்மை கள். 2. இரண்டாம் படி:- ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.
9. ஒன்பதாம்படி :- பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வைக்கவேண்டும்.
3. மூன்றாம் படி :-மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்றவற்றின் பொம்மை கள். 4. நாலாம்படி :-நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம் மைகள். 5. ஐந்தாம்படி :- ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள 6. ஆறாம்படி :- ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள். 7. ஏழாம்படி :- மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொ ம்மைகள். 8. எட்டாம்படி :- தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதி பதிகள் போன்ற தெய்வங்கள் தேவ தைகள் போன்றோரின் பொம்மைகள்.

வாருங்கள் நமது பாரம்பரிய கலாச்சாரத்தை போற்றிக் காக்கும் பண்டிகை கொண்டாட்டங்கள் பற்றி மேலும் மேலும் பல விடயங்களைப்பற்றி தெரிந்துகொள்வோம்.
இப்படிக்கு வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம். வைஷாலி, காசியாபாத், புது தில்லி.


Tuesday 12 September 2017

புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி:- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்

@. புரட்டாசி- ஆழ்நிலை தியான பயிற்சி மாத, புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... புரட்டாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-18.

சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு 10-10-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-17  ஆவணி -மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-17. போட்டிக்கான  சரியான  விடை,

விடை:- 1. கைஓவியத்தில் மூக்கு, 2) கைஓவியத்தில் 5-வண்ணக் குப்பிகள் ,  3) வரைப்பலகை ஓவியத்தில் வண்ண குப்பிகள் எண்ணிக்கை, 4) கத்தரிக்கோல் உள்ள ஜாக்கெட் கழுத்து பட்டை, 5) குட்டி கவுன் கழுத்துப்பட்டை, 6) தையல் இயந்திரத்தின் கைப்பிடி, 7) தையல் இயந்திரத்தினருகே விடுபட்ட வரைகோடு, 8) "வைஷாலி வாசக" என்ற "ர்" விடுபட்ட வாக்கியம்.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-17 போட்டிக்கான சரியான விடையை 122 நபர்கள், முதன் முறையாக மிக அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி,தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். சரியான விடையை 102 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=52, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=35, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.




Friday 8 September 2017

வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு... ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள்

வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம், தேதி-17-09-2017. மூன்றாவது ஞாயிறு அன்று புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள்...


"ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள் ...."


வைஷாலி வாசகர் வட்டத்தின் 43வது வாசகர் வட்ட சந்திப்பு 17-09-2017 தேதி,   ஒவ்வொரு மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய   (புரட்டாசி  மாத) மாலைநேர கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... அன்று மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

(SEP to OCT-2017)-புரட்டாசி  மாதம்:- 

"ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள்...."விழிப்புணர்வு பயிற்சி. 

வைஷாலி வாசகர்வட்ட 43வது சந்திப்பு,  -வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம், தேதி-17-09-2017. மூன்றாவது ஞாயிறு அன்று புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள்... உடைந்த கண்ணாடியை சாப்பிடமுடியுமா? பல அடி தூரத்தில் நிர்ப்பவரை சுண்டுவிரலால் தள்ளிவிடமுடியுமா? கசப்பான கனக்குப் பாடத்தில் 100% மதிப்பெண் பெறமுடியுமா? ஆற்றுத் தண்ணீரின்மேல் நடக்கமுடியுமா? தமிழ்நாடு விரைவு இரயிலை தரைமீது ஓட்டிக்காட்டமுடியுமா? முடியும் .. அனைத்தையும் செய்துகாட்டமுடியும் என்று கூறும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்... மறந்துவிடாதீர்கள் சாதனையை செய்யா சிறந்த பயிற்சிவகுப்புகள் அத்தனையும் இலவசம்... வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, மேலும் உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர் போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல....... 

வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த தியானம் பழகிய அனுபவங்களையும் அவர்களுக்கு தெரிந்த விவரங்களையும் தொகுத்து இந்த மாத வலைப்பதிவு இதழை சிறப்பித்திருக்கிறார்கள். 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Monday 21 August 2017

ஆவணி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-17.

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஆவணி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-17.


சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 

போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-09-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.

Thursday 17 August 2017

சிறந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன:-சென்றமாத வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவு இதழின் புதிர் போட்டியின் முடிவுகளும்:-


சிறந்த படைப்புகள் வரவேற்கப்படுகின்றன:- புதுதில்லி மற்றும் NCR-NEW DELHI என்ற புது-தில்லி தலைநகர் மற்றும் தலைநகரின் சுற்றுவட்ட எல்லையோர பகுதிகளான உத்தரப்பிரதேசம், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் (பிவாடி Bhiwadi) மாநிலத்தின் எல்லையோர பகுதியில் வசிக்கும் தமிழர்களும் தங்களது படைப்புக்களை எங்களுக்கு "vaishalireaderscircle@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிவையுங்கள், சிறந்த படைப்புக்கள் ஒவ்வொரு மாத வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு இதழில் பதிக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

உங்களது படைப்புக்களை சமர்ப்பிக்க:-   நீங்கள் வரைந்த ஓவியம் மற்றும் நீங்கள் எழுதிய தமிழ் கவிதை, கதை, கட்டுரைப் படைப்புக்களை எங்களுக்கு "vaishalireaderscircle@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பினால் அவையனைத்தையும் வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின்  "குல்கந்து"http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு இதழில் பதிக்கப்படும்.  

வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின்  "குல்கந்து" வலைப்பதிவு இதழில் http://gulkanthu.blogspot.in/ இலவசமாக விளம்பரம் செய்ய:-  உங்களது விளம்பர படத்துடன், மின்னஞ்சல் மற்றும் உங்களது தொலைப்பேசி, இனைய முகவரி விவரங்களையும் குறிப்பிட்டு "vaishalireaderscircle@gmail.com" என்ற மின்னஞ்சல் முகவரியில் அனுப்பிவையுங்கள் சிறந்த சரியான விளம்பரங்கள், இலவசமாக ஒவ்வொரு மாத இதழிலும் பதிக்கப்படும் என்பதை மகைழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். (குறிப்பு:- ஒவ்வொரு மாதமும் 10,000 பத்தாயிரத்திற்கும் அதிகமான, இந்தியா மற்றும் வெளிநாட்டு வாசிப்பவர்களின் பார்வைகள் கொண்ட வலைப்பதிவு இதழ்)

சமீபத்திய போட்டிகள் மற்றும் பரிசுகள்:- சென்றமாத (ஆடி-மாதம்)  :- வைஷாலி வாசகர் வட்ட, சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவு இதழின் படத்தில் உள்ள 8-எட்டு வித்தியாசங்களை கண்டுபிடித்து கூறவும் என்ற புதிர் போட்டியின் விடையும் முடிவுகளும்:-

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-16  ஆடி -மாதம்  வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-16. போட்டிக்கான  சரியான  விடை,


விடை:- 1. இரண்டில் ஒருபடம் இடம் வலமாக திரும்பியுள்ளது, 2) அம்பாள் கையிலிருக்கும் சங்கு,  3) அம்பாளின் வெள்ளித்தலை விக்கிரகம், 4) குத்துவிளக்கருகில் இருபுறமும் சங்கு, 5) குத்துவிளக்கின் தலைப்பகுதி, 6) உடுக்கையில் பாம்பு, 7) குத்துவிளக்கு தூணின் அருகே இருக்கும் வெள்ளி சொம்பு, 8) தட்டு நிறைய ரோஜாப்பூ.

சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-16 போட்டிக்கான சரியான விடையை 82 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=42, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=25, முழுமையான ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...



Friday 11 August 2017

வைஷாலி வாசகர் வட்ட 42வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=17 ஆவணி மாதம்-தேதி 20-08-2017. "கைத்தொழில் பழகலாம் வாருங்கள்...."

வைஷாலி வாசகர் வட்ட 42வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=17 ஆவணி மாதம், தேதி-20-08-2017. "கைத்தொழில் பழகலாம் வாருங்கள் ...."


வைஷாலி வாசகர் வட்டத்தின் 42வது வாசகர் வட்ட சந்திப்பு 20-08-2017 தேதி,   ஒவ்வொரு மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய   (ஆவணி    மாத) மாலைநேர கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... அன்று மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

(AUG to SEP-2017)-ஆவணி மாதம்:- 

"கைத்தொழில் பழகலாம் வாருங்கள்...."விழிப்புணர்வு பயிற்சி. 

வைஷாலி வாசகர்வட்ட 42வது சந்திப்பு,  -ஆவணி மாதம் முழுவதும் :- கைத்தொழில் பழகலாம் வாருங்கள்.... கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம். புதிதாக ஒன்றை உருவாக்கும் திருப்தியை தரும் கைத்தொழில் மூலம் கிடைக்ககூடிய ஆனந்தமும் சுய திருப்தியும் அளவில்லாதது. அதிலும் நமக்கு தேவையான பொருட்களை நம் கைகளாலேயே உருவாக்கி கொள்ளும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அனுபவித்து பார்த்தால் மட்டுமே தெரியும். இருப்பினும் வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த கைத்தொழில் பழகிய அனுபவங்களையும் அவர்களுக்கு தெரிந்த விவரங்களையும் தொகுத்து இந்த மாத வலைப்பதிவு இதழை சிறப்பித்திருக்கிறார்கள். 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...