வைஷாலி வாசகர் வட்டம்: June 2016

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 10 June 2016

அடுக்கு மாடி பால்கனி தோட்டத்தில் மாதம் ருபாய் 20,000/- இருபதாயிரம் வருமானமா?!!!!

            ! கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
$ அடுக்கு மாடி குடியிருப்பு பால்கனி தோட்டத்தில் மாதம் ருபாய் 20,000/- இருபதாயிரம் வருமானமா?!!!! 

$ பெருநகர "பட்டணத்தில்-'பஞ்சகவ்யா'-பால்கனி தோட்டமா?"
$ அடுக்கு மாடி பால்கனி தோட்டத்தில் எப்படி ரூ.20 ஆயிரம் சம்பாதிப்பது?
$ தேங்காய் கொட்டாங்கச்சியில் கீரை விளைச்சலா?
$ வளமான வீட்டிற்கு வருமானம் தரும் வாஸ்து தாவரங்களா?
$ தேங்காய் நார் பஞ்சு பூந்தொட்டிகளா?
$ பால்கனி தோட்டத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை நீர் ஊற்றினால் போதுமா?
$ பால்கனி சுவற்றில் பூந்தோட்டமா?
$ தொங்கும் தோட்டமா?
$ பஞ்சு உருளைகளில் பால்கனி தோட்டமா?


மேலும் பல ஆச்சரியமான கேள்விகளுக்கு விடைதெரிய, வரும் 3வது ஞாயிறு 19-06-2016 அன்றைய வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில் கைத்தொழில் என்கிற தலைப்பில், பெருநகர அடுக்குமாடி குடியிருப்பில் தோட்டம் அமைத்து கைநிறைய சம்பாதிக்க பல எளிமையான விவரங்களை தெரிந்துகொள்ளலாம். 

அனுமதி இலவசம் அனைவரும் வரலாம்.
மேலும் விவரங்களுக்கு "http://vaishalireaderscircle.blogspot.in"

வாசகர் வட்ட சந்திப்பு நிகழ்சிகளின் அனைத்து விவரங்களும் வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் "குளு குளு-குல்கந்து" வலைப்பதிவர் மாத இதழில், ஒவ்வொரு 3-வது ஞாயிறு அன்று (ஆனி மாத இதழ் 19-06-2016) இரவு 9.00 மணி அளவில் வெளிவரும்.http://gulkanthu.blogspot.in/

Friday 3 June 2016

நமது வைஷாலி வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு கொண்டாட்டம்.

 கற்க கசடற….!!                               !! வாய்மையே வெல்லும்!!

 “வைஷாலி வாசகர் மற்றும் விமர்சகர் வட்டம்
Vaishali, Ghaziabad, NCR-New Delhi.
e-mail:  vaishalireaderscircle@gmail.com
____________________________________________________________
நமது வைஷாலி வாசகர் வட்டத்தின், ஒவ்வொரு மாதமும், ஆங்கில மதத்தின் 3வது ஞாயிறு அன்றைய வாசகர் வட்ட சந்திப்பில், ஒவ்வொரு மதமும் ஒரு கொண்டாட்டம்.


1. (Apr to May)-சித்திரை மாதம்:- தமிழ் மொழி மாத கொண்டாட்டங்கள்.

2. (May to Jun)-வைகாசி மாதம்:- கல்வி மற்றும் சுற்றுலா மாதக் கொண்டாட்டங்கள்.

3. (Jun to Jul)-ஆனி மாதம்:- தாவர/விவசாய/பசுமை மாதக் கொண்டாட்டங்கள்.

4. (Jul to Aug)-ஆடி மாதம்:- ஆன்மீக மாதக் கொண்டாட்டங்கள் 

5. (Aug to Sep)-ஆவணி மாதம்:- சாகோதர/சகோதரிகள் மாதக் கொண்டாட்டம்.

6. (Sep to Oct)-புரட்டாசி மாதம்:- சான்றோர்கள்/பெரியவர்கள் வாழ்த்து பெரும் மாதக் கொண்டாட்டங்கள்.

7. (Oct to Nov)-ஐப்பசி மாதம்:- சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்கள்.

8. (Nov to Dec)-கார்த்திகை மாதம்:- புதுமை, புத்துணர்ச்சி, புதுப்பொலிவு, தீபத் திருநாள் கொண்டாட்டங்கள்.

9. (Dec to Jan)-மார்கழி மாதம்:- சேவை/தான/தர்ம/உதவும் மாதக் கொண்டாட்டங்கள். 

10.(Jan to Feb)-தைமாதம்:- நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்கள் 

11.(Feb to Mar)-மாசி மாதம்:- அன்பு/நட்பு/குடும்ப பாச மாதக் கொண்டாட்டங்கள்.

12.(Mar to Apr)-பங்குனி மாதம்:- கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்கள். 

மேற்கண்ட ஒவ்வொரு மாதக் கொண்டாட்டங்களின் தலைப்புகளைக் கொண்ட நிகழ்சிகளாக வாசகர் வட்ட சந்திப்பு அமையும் என்பதால், வாசகர் வட்ட சந்திப்புகளில் கலந்துகொள்ளும் அனைவரும் அந்த அந்த மாத தலைப்புகளை சார்ந்த போட்டி நிகழ்சிகளில் பங்குகொண்டு ஏராளமான பரிசுகளை வெல்லலாம். 



நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்.