வைஷாலி வாசகர் வட்டம்: January 2018

FREE JOBS - JUST CLICK HEAR

Tuesday 30 January 2018

வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தைமாத வலைப்பதிவு இதழின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை

வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தைமாத வலைப்பதிவு இதழின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை:-

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத சுட்டீஸ் இதழ்=22 தை மாதம்-தேதி 28-01-2018.

இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில் http://gulkanthu.blogspot.in/ 

47-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=22 தை மாதம், தேதி-28-01-2018. மூன்றாவது அல்லது மாதத்தின் இறுதி ஞாயிறு அன்று... :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும்  தை மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":-"சிறப்பு பயிற்சி பட்டறை" வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை காட்ச்சிப்படுத்தியதோடு அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -22-வது இதழை உருவாக்கியிருக்கிறார்கள்.

@ Photography Training -புகைப்படக்கலை பயிற்சிப்பட்டறை.

@சரித்திரம் முக்கியம் பகுதியில் ஒளிப்படவியல் ஒரு அறிமுகம்:- புகைப்படக்கலைவரலாறு:- 

@ தேசிய கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை புது தில்லியில்  இயங்கிவருகிறது.  இந்த  அரசு  இலவசப்  பயிற்சிப் பட்டறையில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். IGNCA-இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் "சர்வதேச கதை சொல்லும் விழா" பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் நிவேஷ், அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரசு சாரா விழாவாக நடந்துவருகிறது.  மேலும் பல விவரங்களுடன்.... 

@ சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:- @சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்) (நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"

@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (Handicraft)

@ திரு  முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதும்  ஹலோ சுட்டீஸ் ஆன்மீக கதைகள். 

@ திருமதி நாமகிரி சந்திரசேகர் அவர்கள் எழுதும் சுட்டீஸ் கதை தொடர்...

@ திருமதி விஜய ராகவன் அவர்கள் எழுதும் தொடர் ஹலோ சுட்டீஸ்  மூலிகை சமையல் பழகலாம் வாங்க. 

@ திருமதி. விசாலம் மாமி WHO-N.Delhi. அவர்கள் வழங்கும் நமது இந்திய பண்டிகைகளின்  மகத்துவம். "நாரியல் பூர்ணிமா" என்பது தான் மராட்டியி நாராலி பூர்ணிமா ஆனது ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய்....

@ போட்டிகள் மற்றும் பரிசுகள் (Pottigal Matrum Parisugal)

@ மேலும் பலரது கவிதை மற்றும்  கட்டுரை தொகுப்புக்களும்.

@ நீங்களும் உங்களது படைப்புக்கள் சுட்டீஸ் குழுவினர்களுக்கு  வழங்கலாம்.

@ வாருங்கள் இன்றய இளைய தலைமுறையினரை சிறப்பாக வழிநடத்துவோம்

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

சுட்டீஸ் அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்... தொடர்ந்து உங்களது ஆதரவை  தாருங்கள் நன்றி சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குல்கந்து.

வைஷாலி வாசகர் வட்டம்- VAISHALI, (GZB-EAST DELHI)  NCR-NEW DELHI.


Saturday 20 January 2018

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம்.

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் வாசகர்வட்டத்தின் பொன்விழா நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய சிறப்பு சந்திப்பு.
புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் தை மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- 
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 47வது வாசகர் வட்ட சந்திப்பு 28-01-2018 தேதி,   ஞயிறு    அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.30pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=22 மார்கழி மாதம், தேதி-28-01-2018. ஞாயிற்றுக்குகிழமை மாலை 3.30pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/
வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"

எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல....... 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...