வைஷாலி வாசகர் வட்டம்: June 2017

FREE JOBS - JUST CLICK HEAR

Tuesday 27 June 2017

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்....

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்.... 

நீங்கள் எழுதிய கதை / கட்டுரை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவர் இதழில் வெளியாகும். நீங்கள் எழுதிய பதிவுகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-07-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். கதை / கட்டுரைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் வருகிற  16-07-2017, 3-வது ஞாயிறு அன்றய 41வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும். 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
மனம்விரும்புதே பகுதியில்:-(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து .. சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவு இதழ் குறித்த உரையாடல்.... http://gulkanthu.blogspot.in/
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
#சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல ....

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்....   புது தில்லி. 
Vaishali Readers Circle - NCR-New Delhi   


Saturday 17 June 2017

வைஷாலி வாசகர் வட்டத்தின் 40வது வாசகர் வட்ட சந்திப்பு 18-06-2017

வைஷாலி வாசகர் வட்டத்தின் 40வது வாசகர் வட்ட சந்திப்பு 18-06-2017 தேதி,   3-வது    ஞயிறு    அன்றய   ஆணி    மாத   கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... மாலை 4.00 மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

(Jun to Jul)-ஆனி மாதம் முழுவதும்:- இயற்கைத் தாவர தோட்டம் அமைப்பது, வீட்டு வளர்ப்புப் பிராணிகள் / செல்லப் பிராணிகள் பராமரிப்பு  மற்றும் மாசு கட்டுப்பாடு  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி. 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )


தொடர்ந்து .. சுட்டீஸ் குல்கந்து .... http://gulkanthu.blogspot.in/


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்...