வைஷாலி வாசகர் வட்டம்: வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு... ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள்

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 8 September 2017

வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு... ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள்

வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம், தேதி-17-09-2017. மூன்றாவது ஞாயிறு அன்று புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள்...


"ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள் ...."


வைஷாலி வாசகர் வட்டத்தின் 43வது வாசகர் வட்ட சந்திப்பு 17-09-2017 தேதி,   ஒவ்வொரு மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய   (புரட்டாசி  மாத) மாலைநேர கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... அன்று மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

(SEP to OCT-2017)-புரட்டாசி  மாதம்:- 

"ஆழ்நிலை தியானம் பழகலாம் வாருங்கள்...."விழிப்புணர்வு பயிற்சி. 

வைஷாலி வாசகர்வட்ட 43வது சந்திப்பு,  -வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=18 புரட்டாசி மாதம், தேதி-17-09-2017. மூன்றாவது ஞாயிறு அன்று புரட்டாசி மாதம் முழுவதும் :- ஆழ்நிலை தியான பயிற்சியும், ஆல்பா மைண்ட் பவர் என்னும் ஆல்பா தியான பயிற்சி, மேலும் மூச்சுப்பயிற்சி, உடற்பயிற்சி என பலநிலைகளைப்பற்றிய பயிச்சி வகுப்புகள்... உடைந்த கண்ணாடியை சாப்பிடமுடியுமா? பல அடி தூரத்தில் நிர்ப்பவரை சுண்டுவிரலால் தள்ளிவிடமுடியுமா? கசப்பான கனக்குப் பாடத்தில் 100% மதிப்பெண் பெறமுடியுமா? ஆற்றுத் தண்ணீரின்மேல் நடக்கமுடியுமா? தமிழ்நாடு விரைவு இரயிலை தரைமீது ஓட்டிக்காட்டமுடியுமா? முடியும் .. அனைத்தையும் செய்துகாட்டமுடியும் என்று கூறும் சிறப்பு பயிற்சி வகுப்புகள்... மறந்துவிடாதீர்கள் சாதனையை செய்யா சிறந்த பயிற்சிவகுப்புகள் அத்தனையும் இலவசம்... வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 43வது சந்திப்பு, மேலும் உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர் போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல....... 

வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த தியானம் பழகிய அனுபவங்களையும் அவர்களுக்கு தெரிந்த விவரங்களையும் தொகுத்து இந்த மாத வலைப்பதிவு இதழை சிறப்பித்திருக்கிறார்கள். 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

No comments:

Post a Comment