@. புரட்டாசி- ஆழ்நிலை தியான பயிற்சி மாத, புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... புரட்டாசி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-18.
போட்டியில் பங்குகொள்ள விருப்பமுடையவர்கள் விடைகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு 10-10-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். சரியான விடை எழுதிய அனைவருக்கும் அடுத்தமாத வாசகர் வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும்.
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-17 ஆவணி -மாதம் வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-17. போட்டிக்கான சரியான விடை,
விடை:- 1. கைஓவியத்தில் மூக்கு, 2) கைஓவியத்தில் 5-வண்ணக் குப்பிகள் , 3) வரைப்பலகை ஓவியத்தில் வண்ண குப்பிகள் எண்ணிக்கை, 4) கத்தரிக்கோல் உள்ள ஜாக்கெட் கழுத்து பட்டை, 5) குட்டி கவுன் கழுத்துப்பட்டை, 6) தையல் இயந்திரத்தின் கைப்பிடி, 7) தையல் இயந்திரத்தினருகே விடுபட்ட வரைகோடு, 8) "வைஷாலி வாசக" என்ற "ர்" விடுபட்ட வாக்கியம்.
சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் வலைப்பதிவர் இதழ்-17 போட்டிக்கான சரியான விடையை 122 நபர்கள், முதன் முறையாக மிக அதிக போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். வாட்ஸ் ஆப், முகநூல், மற்றும் குறுஞ்செய்தி,தொலைப்பேசி மேலும் மின்னஞ்சல் மூலம் நிறைய போட்டிக்கான விடைகள் அனுப்பிவைத்தார்கள். சரியான விடையை 102 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=52, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=35, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
Wonderful article....You can also visitTamil newspaper
ReplyDelete