ஒரு ஞாயிறு மாலையை பயனுள்ளதாக்க வருகைதாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=19 ஐப்பசி மாதம், தேதி-15-10-2017. மூன்றாவது ஞாயிறு அன்று துப்பறியும் நிபுணர்கள் என்னும் இலவச துப்பறியும் பயிற்சி பட்டறை.
"துப்பறியும் பயிற்சிப் பட்டறை ...."
(OCT to NOV-2017)-ஐப்பசி மாதம்:-
"துப்பறியும் பயிற்சிப் பட்டறை- துப்பறியும் தொழில் நுணுக்கங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் ...." விழிப்புணர்வு பயிற்சி.
வைஷாலி வாசகர்வட்ட 44வது சந்திப்பு, - வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "துப்பறியும் நிபுணர்களுக்கான சிறப்பு பயிற்சி பட்டறை" சிறப்பு விருந்தினராக காவல்துறை அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்."வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த துப்பறியும் விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -19-வது இதழை உருவாக்கிவருகிறார்கள்.
துப்பறியும் கதை என்று சொன்னாலே துப்பறிதல் என்பது உலகத்தில் இல்லாத சாகசம் போல துப்பாக்கிக் குழலின் முனையில் வரும் புகையை ஊதிக் கொண்டு ’பூச்சி’ காட்டும் நடிப்பு நம் கண்முன் வருவது இன்றய எல்லா சட்டீஸ்களுக்கும் தெரிந்ததே?
வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 44வது சந்திப்பு, மேலும் உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர் போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, தொடர்ந்து எங்கள் வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு,
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து..
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...
Very good initiative. Best Wishes!!
ReplyDeleteVery nice blog latest Tamilnadu State Politics News
ReplyDelete