வைஷாலி வாசகர் வட்ட 42வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=17 ஆவணி மாதம், தேதி-20-08-2017. "கைத்தொழில் பழகலாம் வாருங்கள் ...."
வைஷாலி வாசகர் வட்டத்தின் 42வது வாசகர் வட்ட சந்திப்பு 20-08-2017 தேதி, ஒவ்வொரு மாதத்தின் 3-வது ஞயிறு அன்றய (ஆவணி மாத) மாலைநேர கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... அன்று மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi.
(AUG to SEP-2017)-ஆவணி மாதம்:-
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்கள் வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு,
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து..
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...
(AUG to SEP-2017)-ஆவணி மாதம்:-
"கைத்தொழில் பழகலாம் வாருங்கள்...."விழிப்புணர்வு பயிற்சி.
வைஷாலி வாசகர்வட்ட 42வது சந்திப்பு, -ஆவணி மாதம் முழுவதும் :- கைத்தொழில் பழகலாம் வாருங்கள்.... கைத்தொழிலை சுயத்தொழிலாக தான் மேற்கொள்ள வேண்டும் என்றில்லை. ஆர்வத்திலும் கைத்தொழிலை பழகலாம். புதிதாக ஒன்றை உருவாக்கும் திருப்தியை தரும் கைத்தொழில் மூலம் கிடைக்ககூடிய ஆனந்தமும் சுய திருப்தியும் அளவில்லாதது. அதிலும் நமக்கு தேவையான பொருட்களை நம் கைகளாலேயே உருவாக்கி கொள்ளும் போது கிடைக்கும் ஆத்ம திருப்தி அனுபவித்து பார்த்தால் மட்டுமே தெரியும். இருப்பினும் வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த கைத்தொழில் பழகிய அனுபவங்களையும் அவர்களுக்கு தெரிந்த விவரங்களையும் தொகுத்து இந்த மாத வலைப்பதிவு இதழை சிறப்பித்திருக்கிறார்கள்.
வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து எங்கள் வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு,
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து..
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/
நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

No comments:
Post a Comment