வைஷாலி வாசகர் வட்டம்: சித்திரைத் தமிழ் மொழி மாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள்.

FREE JOBS - JUST CLICK HEAR

Wednesday 22 March 2017

சித்திரைத் தமிழ் மொழி மாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள்.


வருகிற சித்திரைத் தமிழ் புத்தாண்டின் 38வது வாசகர்வட்ட நிகழ்ச்சியின், தமிழ் மொழி மாத ஆட்டம் பாட்டம் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கான ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள்.

அனைவரது வாழ்க்கையிலும் அரிதாகிவிட்ட
அ) குழந்தை மனது
ஆ) வெள்ளை உள்ளம்
இ) நம்பிக்கை எண்ணம்

@ மனசிருக்கணும் மனசிருக்கணும். பச்சப் புள்ளையாட்டம்

@ உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத்தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர்...

@ எவனொருவன் எந்த மாதிரியான நம்பிக்கை எண்ணம் உடையவனோ, அந்த மாதிரியாகவே அவன் ஆகிறான்.

உங்களது மனது என்ன சொல்கிறது??? சிறந்த ஒரு தலைப்பை தேர்ந்தெடுங்கள் ... கொண்டாடுவோம்.... வாருங்கள் சித்திரைத் தமிழ் மொழி மாதக் கொண்டாட்டங்கள்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம் ...

No comments:

Post a Comment