வணக்கம் ...தங்களின் வருகைக்கு நன்றி,... வலைப்பதிவு இதழில் உலவுவதற்காக வருகைதந்த தங்களை அன்புடன் அழைத்துச் செல்கிறோம் வாருங்கள்....
இந்த வலைப்பதிவு இதழின் நோக்கம்:- அனைவருக்கும் கணினியில், தமிழில் வலைப்பதிவுகளை பதிவுசெய்யும் பயிற்சியும், ஒரு புத்தகம், ஒரு இதழ், ஒரு செய்தித்தாள் போன்றவற்றிக்கு எப்படியெல்லாம் செய்திகளை சேகரித்துத் தருவது என்பதைப்பற்றியும், ஒரு இதழை அல்லது செய்தி பத்திரிக்கைகளை எப்படியெல்லாம் வடிவமைத்து அழகுபடுத்தி வெளியிடுவது என்கிற எளிய பயிற்சியும், எப்படி நம்முடைய அல்லது பத்திரிக்கையின் கருத்தை, தலைப்பு செய்திகளாக வெளிபடுத்தும் விதம்... மற்றும் வாசகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் எப்படியெல்லாம் நமது பதிப்புகள் இருக்க வேண்டும். போன்ற பல்வேறு பயிற்சிகளை அனைவரும் எளிதில் பெறுவதற்காக, புது தில்லி மற்றும் அதன் எல்லையோரம் இருக்கும் மாநிலங்களில் வசிக்கும் தமிழ் இளைய தலைமுறையினரான சுட்டீஸ் சிறுவர்களை ஒன்றிணைத்து அவர்களோடு அவர்களது பெற்றோர்களையும் முன்னிறுத்தி செய்யும் ஒரு, எளிய பயிற்சி வலைப்பதிவு இதழ் "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/.
இந்த இதழில் நிறைய நிறை, குறைகள் இருந்தாலும் பத்திரிக்கைத்துறையின் அருமை பெருமைகளை இளம் மனதினில் விதைப்பதே எங்கள் நோக்கம்.... இப்படிக்கு வைஷாலி வாசகர் வட்டம்.
வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=12 பங்குனி மாதம்-தேதி 19-03-2017.அன்று வெளியாகும் "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் இதழில்.... மறந்துவிடாதீர்கள் 19-03-2017 அன்று இரவு 9மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் வலைப்பதிவர் இதழ்
ஒவ்வொரு ஆங்கில மாதமும் 3வது ஞாயிறு (அதாவது- தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு) அன்று வழக்கமாக வெளியாகும் NCR-புதுதில்லி-வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழ்.
மொத்தம் 30வகை கணக்கு விளையாட்டை விளையாடலாம் வாங்க.. என்று அழைக்கிறார்கள். வைஷாலி வாசகர்வட்ட 37வது சந்திப்பு, பங்குனி மாதம் :-கணக்கு வழக்கு மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்.
இந்த இதழின் குட்டி கல்கண்டு தகவல்கள் பகுதியில் :- .1) காந்தி கணக்கு புதிர், 2).வாழ்க்கைக்கு கணக்கு புதிர் , 3)பேசும் மொழிக் கணக்கு புதிர், 4)கருத்துக் கணக்கு புதிர், 5)காப்பீட்டுக் கணக்கு புதிர் , 6)ஆறு வித்தியாச கணக்கு புதிர் , 7)புத்திசாலி கணக்கு புதிர், 8)தமிழ் கணித அளவைகள் புதிர், 9)பலகாரம் தின்ற நாள் கணக்குப் புதிர், 10) மனக் கணக்கு புதிர், 11)மின்னல் கணித புதிர், 12)சிரிப்புக்கு கணக்கு புதிர், 13) கமர்கட்டுகளில் கணக்கு புதிர், 14)வியாபார கணக்கு புதிர் விளையாட்டு, 15)தன்னாம்பிக்கைக் கணக்கு புதிர், 16)மனக்கணக்கின் மகிமைகள், 17)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-1, 18)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-2, 19)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-3, 20)மனக்கணக்குப் பயிச்சி விளையாட்டு-4, 21) பூமியின் பூஜ்ய எடைப் புதிர், 22)ஈசி மேஜிக் புதிர் கணக்கு, 23)கணிதத்தில் மேஜிக்-தந்திர எழுத்து புதிர், 24)கணித மதிப்பு 'X' புதிர், 25)கணிதத்தில் அதிசயங்களும் ஆச்சரியங்களும், 26)விசித்திர கணக்கு வழக்கு, 27)எதிர்மறைக் கணக்கு புதிர், 28)பாகப்பிரிவினைக் கணக்கு புதிர் விளையாட்டுக்கு கதை , 29)குட்டிப்போடும் வட்டிக்கணக்கு புதிர் விளையாட்டு கதை, 30)வட்டிக்கணக்கு புதிர், 31)மரண கணக்கு புதிர், 32)சித்திரக்கணக்கு புதிர், 33)வாகன விளையாட்டு கணக்கு புதிர், 34)வெற்றிக்கணக்கு புதிர், 35)சேவை கணக்கு புதிர், என பல விவரங்களோடு 36) பங்குனி மாதத்தின் சிறப்புக்கள்-30... என மேலும் பல விவரங்களை பதிவுசெய்திருக்கிறார்,
அதோடு கணித விளையாட்டு, கணித பாட்டு, கணிதக் கதைகள் மற்றும் கட்டுரைகள், கணக்கு வழக்குகள் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும், கொண்டாட்டங்களும் என இந்தமாத இதழில் சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளையும் மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http://gulkanthu.blogspot.in/
வருகை தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=12 பங்குனி மாதம்-தேதி 19-03-2017. http://gulkanthu.blogspot.in/
அருமையான பதிவு க்கு மிக மகிழ்ச்சி
ReplyDelete