வைஷாலி வாசகர் வட்டம்

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 16 March 2018

வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, 18-03-2018 (Mar to Apr)-பங்குனி மாதம்.

வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, 18-03-2018 (Mar to Apr)-பங்குனி மாதம்.
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, 18-03-2018 (Mar)-பங்குனி மாதம்:- SAFETY-பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி. (சிறப்பு விருந்தினராக உலக சுகாதார அமைப்பின்-WHO, சிறப்பு அதிகாரி அவர்கள் கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி). ஞயிறு அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.30pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, பாதுகாப்பு (SAFETY) சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி. "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=24 பங்குனி மாதம், தேதி-18-03-2018. SAFETY-பாதுகாப்பு என்பது பொதுவாக முன் எச்சரிக்கை நடவடிக்கை ஆகும். நமது வாழ்கையின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு என்பது பெரிதும் அவசியமாக கருதப்படுகிறது. நாம் நமது செயற்பாட்டிலோ அல்லது வேறு செயல்பாட்டிலோ பாதுகாப்பு செயல்முறைகளை பின்பற்றாவிடின் பின் விழைவுகளை தரக்கூடும். அவை உயிர்ச் சேதம், அங்கவீன இழப்பு, இயற்கை அழிவு, பொருளாதாரச் சேதம், போன்ற பல அழிவுகளை உருவாக்கலாம். இது போன்ற அழிவுகள் பாதுகாப்பு முன் எச்சரிக்கை குறைபாடு காரணமாகவே பொதுவாகக் காணக்கூடியதாக உள்ளது. இது போன்ற பல இழப்புகளில் இருந்து முன் எச்சரிக்கையாக அல்லது கவனமாக இருப்பதற்கு பாதுகாப்பு என்ற முன் எச்சரிக்கை செயல்ப்பாட்டை நாம் பின்பற்ற வேண்டும்.

SAFETY-பாதுகாப்பு செயற்பாடானது ஒவ்வொரு செயல்முறைகளுக்கு ஏற்றவாறு மாறுபடும். அதேவேளை பாதுகாப்பு செயல்முறையானது ஒவ்வொரு நாட்டுச் சட்டத்தின் அடிப்படையிலும், அதேவேளை வேறு பல பாதுகாப்பு செயல்முறைகளும் நமக்கு பயனுள்ளனவாக இருக்கும். அத்தோடு இந்த பாதுகாப்பு செயல்முறையானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் நமக்கு உதவும் என்று நம்ப முடியாமலும் உள்ளன, ஆனாலும் பாதுகாப்புச் செயல்முறைகளை பின்பற்றுவதன் மூலம் பாரிய அழிவுகளில் இருந்து நம்மை குறிப்பிட்ட அளவில் காப்பாற்றலாம் என்பது திடம். ஒரு சில பாதுகாப்பு நடைமுறைகள் பின்வருமாறு.
உலகப் பாதுகாப்பு, நாட்டுப் பாதுகாப்பு, மக்கள் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு, தொழில் நுட்பப் பாதுகாப்பு, தொழிலக பாதுகாப்பு, இயந்திரங்கள் பாதுகாப்பு, கருவிகள் பாதுகாப்பு, மாசுக்கட்டுப்பாடுகளும் இயற்கை வளப் பாதுகாப்பும், பொருளாதாரப் பாதுகாப்பு, சுய பாதுகாப்பு, தற்காப்பு மற்றும் தற்காப்பு உரிமைகள், மொழிப் பாதுகாப்பு, இரகசியப் பாதுகாப்பு, சட்டவியல் பாதுகாப்பு. இது போன்ற மேலும் பல பாதுகாப்பு நடைமுறைகளை பற்றி விரிவாக தெரிந்துகொண்டு, விழிப்புணர்வு பயிற்சி பெறலாம்.

ஞாயிற்றுக்குகிழமை மாலை 3.30pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், மேலும் தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.  http://gulkanthu.blogspot.in/

வைஷாலி வாசகர் வட்ட 49வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"
@ எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? 
@"கதை கதையாம் காரணமாம்" பகுதியில் கதையைக் கேட்டு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லப்போவது யார்? மேலும் பல பல பல....... 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் ".
பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு பயிற்சி.

# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Monday 5 February 2018

வைஷாலி வாசகர் வட்ட 48வது சந்திப்பு, 18-02-2018 (Feb to Mar)-மாசி மாதம்

வைஷாலி வாசகர் வட்ட 48வது சந்திப்பு, 18-02-2018 (Feb to Mar)-மாசி மாதம்:- மருத்துவம் சார்ந்த முதல் உதவி பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள், மருத்துவ காப்பீடு, உடலுறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வு பயிற்சி. (சிறப்பு விருந்தினராக மருத்துவர்  கலந்துகொள்ளும் சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சி).

ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 48வது வாசகர் வட்ட சந்திப்பு 18-02-2018 தேதி,   ஞயிறு    அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.30pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 48வது சந்திப்பு, மருத்துவம் சார்ந்த முதல் உதவி பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள், மருத்துவ காப்பீடு, உடலுறுப்பு தானம் பற்றிய  விழிப்புணர்வு பயிற்சி. "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்=23 மாசி மாதம், தேதி-18-02-2018. ஞாயிற்றுக்குகிழமை மாலை 3.30pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/
வைஷாலி வாசகர் வட்ட 48வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"

@ எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? 
@"கதை கதையாம் காரணமாம்" பகுதியில் கதையைக் கேட்டு கேள்விக்கு சரியான பதில் சொல்லி பரிசுகளை வெல்லப்போவது யார்? மேலும் பல பல பல....... 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )

"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் ".
மருத்துவம் சார்ந்த முதல் உதவி பயிற்சி மற்றும் மருத்துவ சேவைகள், மருத்துவ காப்பீடு, உடலுறுப்பு தானம் பற்றிய  விழிப்புணர்வு பயிற்சி.

# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Tuesday 30 January 2018

வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தைமாத வலைப்பதிவு இதழின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை

வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தைமாத வலைப்பதிவு இதழின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை:-

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத சுட்டீஸ் இதழ்=22 தை மாதம்-தேதி 28-01-2018.

இந்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழில் http://gulkanthu.blogspot.in/ 

47-வது வாசகர் வட்ட சந்திப்பு, "சுட்டீஸ் குல்கந்து" இதழ்=22 தை மாதம், தேதி-28-01-2018. மூன்றாவது அல்லது மாதத்தின் இறுதி ஞாயிறு அன்று... :- வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக "புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும்  தை மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":-"சிறப்பு பயிற்சி பட்டறை" வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும் சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து போட்டிகளில் கலந்துகொண்டு திறமைகளை காட்ச்சிப்படுத்தியதோடு அவர்களுக்கு தெரிந்த விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -22-வது இதழை உருவாக்கியிருக்கிறார்கள்.

@ Photography Training -புகைப்படக்கலை பயிற்சிப்பட்டறை.

@சரித்திரம் முக்கியம் பகுதியில் ஒளிப்படவியல் ஒரு அறிமுகம்:- புகைப்படக்கலைவரலாறு:- 

@ தேசிய கதை சொல்லும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை புது தில்லியில்  இயங்கிவருகிறது.  இந்த  அரசு  இலவசப்  பயிற்சிப் பட்டறையில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் சர்வதேச கதைசொல்லும் விழாவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். IGNCA-இந்திரா காந்தி தேசிய கலை மையம் வழங்கும் "சர்வதேச கதை சொல்லும் விழா" பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் நிவேஷ், அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரசு சாரா விழாவாக நடந்துவருகிறது.  மேலும் பல விவரங்களுடன்.... 

@ சித்திரமும் கைப்பழக்கம் பகுதியில்:- @சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (ஓவியம்) (நான் வரைந்த ஓவியம் / எனக்குப் பிடித்த ஓவியம்)

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"

@சுட்டீஸ் குழுவினர்கள் கைவண்ணம்:- (Handicraft)

@ திரு  முத்துக்கிருஷ்ணன் அவர்கள் எழுதும்  ஹலோ சுட்டீஸ் ஆன்மீக கதைகள். 

@ திருமதி நாமகிரி சந்திரசேகர் அவர்கள் எழுதும் சுட்டீஸ் கதை தொடர்...

@ திருமதி விஜய ராகவன் அவர்கள் எழுதும் தொடர் ஹலோ சுட்டீஸ்  மூலிகை சமையல் பழகலாம் வாங்க. 

@ திருமதி. விசாலம் மாமி WHO-N.Delhi. அவர்கள் வழங்கும் நமது இந்திய பண்டிகைகளின்  மகத்துவம். "நாரியல் பூர்ணிமா" என்பது தான் மராட்டியி நாராலி பூர்ணிமா ஆனது ஹிந்தியில் நாரியல் என்றால் தேங்காய்....

@ போட்டிகள் மற்றும் பரிசுகள் (Pottigal Matrum Parisugal)

@ மேலும் பலரது கவிதை மற்றும்  கட்டுரை தொகுப்புக்களும்.

@ நீங்களும் உங்களது படைப்புக்கள் சுட்டீஸ் குழுவினர்களுக்கு  வழங்கலாம்.

@ வாருங்கள் இன்றய இளைய தலைமுறையினரை சிறப்பாக வழிநடத்துவோம்

மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்....

சுட்டீஸ் அவர்கள் தொகுத்துத் தந்த பல செய்திகளை ஒன்று சேர்த்து, அனைத்தையும் அழகாக கோர்த்து, ஒரு கதம்ப மாலையாக தொடுத்து தந்திருக்கிறார்கள். இந்த மாத வலைப்பதிவு இதழின் அனைத்து விவரங்களும்  உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும் என்று நம்புகிறோம்... தொடர்ந்து உங்களது ஆதரவை  தாருங்கள் நன்றி சுட்டீஸ் தமிழ் ரோஜாக்களின் குல்கந்து.

வைஷாலி வாசகர் வட்டம்- VAISHALI, (GZB-EAST DELHI)  NCR-NEW DELHI.


Saturday 20 January 2018

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம்.

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, 28-01-2018 (Jan to Feb)-தைமாதம்:- புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் வாசகர்வட்டத்தின் பொன்விழா நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய சிறப்பு சந்திப்பு.
புகைப்படக்கலை பற்றி தெரிந்துகொள்வோம் மற்றும் தை மாத கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- 
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 47வது வாசகர் வட்ட சந்திப்பு 28-01-2018 தேதி,   ஞயிறு    அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.30pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=22 மார்கழி மாதம், தேதி-28-01-2018. ஞாயிற்றுக்குகிழமை மாலை 3.30pm மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/
வைஷாலி வாசகர் வட்ட 47வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து" வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி "vaishalireaderscircle@gmail.com"

எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல....... 


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Friday 29 December 2017

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்"

நாற்பது லட்சம் பதிவிறக்கங்களை நோக்கி...."இலவச தமிழ் மின்னூல்கள்":-



http://freetamilebooks.com/

நீங்கள் எழுதிய உங்கள் படைப்புகளை மின்னூலாக வெளியிடலாமே
உங்கள் படைப்புகளை மின்னூலாக "இலவச தமிழ் மின்னூல்கள்"http://freetamilebooks.com" என்ற இணையதள பக்கங்களில் வெளியிடலாம்.

1. திட்டம் பற்றிய விவரங்களை பெற – தமிழில் காணொளி காட்சியைக் கண்டு  – தெரிந்துகொள்ளலாம் 

2.  படைப்புகளை யாவரும் பகிரும் உரிமை தரும் கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம் பற்றி – தெரிந்துகொள்ள கீழ்காணும் இனைய முகவரியை சொடுக்கவும் 
http://www.wired.co.uk/news/archive/2011-12/13/creative-commons-101
https://learn.canvas.net/courses/4/wiki/creative-commons-licenses

உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தை கீழ்கண்ட இனைய முகவரியை சொடுக்கி தேர்ந்தெடுக்கலாம்.
http://creativecommons.org/choose/

3.மேற்கண்டவற்றை பார்த்த / படித்த பின், உங்கள் படைப்புகளை மின்னூலாக மாற்ற

பின்வரும் தகவல்களுடன் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
நூலின் பெயர்

நூல் அறிமுக உரை

நூல் ஆசிரியர் அறிமுக உரை

உங்கள் விருப்பான கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமம்
நூல் – text / html / LibreOffice odt/ MS office doc வடிவங்களில்.  

அல்லது வலைப்பதிவு / இணைய தளங்களில் உள்ள கட்டுரைகளில் தொடுப்புகள் (url) இவற்றை freetamilebooksteam@gmail.com க்கு மின்னஞ்சல் முகவரியில் அனுப்பவும்.

விரைவில் மின்னூல் உருவாக்கி வெளியிடுவோம்.
——————————————————————————————————–

நீங்களும் மின்னூல் உருவாக்கிட உதவலாம்.
மின்னூல் எப்படி உருவாக்குகிறோம்? என்பதை எங்களது  –தமிழில் காணொளி – பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் – http://bit.ly/create-ebook
A4 PDF, 6 inch PDF கோப்புகளை  Microsoft word இலேயே உருவாக்க – http://freetamilebooks.com/create-pdf-files-using-microsoft-word/என்கிற மின்னஞ்சல் குழுவில் இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooksforum

நன்றி !
வைஷாலி வாசகர் வட்டம்.




Monday 18 December 2017

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, 24-12-2017 (Dec to Jan)-மார்கழி மாதம்:-பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்)

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, 24-12-2017 (Dec to Jan)-மார்கழி மாதம்:- சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம்.... பஜனை பாடல்கள் பாடி அசத்துவோம் வாருங்கள்..... (தாள வாத்தியங்களும், வாய்ப்பாட்டும்) 


சங்கீதமும் இங்கீதமும் பழகுவோம் மார்கழி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்":- 
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 46வது வாசகர் வட்ட சந்திப்பு 24-12-2017 தேதி,   ஞயிறு    அன்றய மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 3.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=21 மார்கழி மாதம், தேதி-24-12-2017. ஞாயிற்றுக்குகிழமை மாலை 3 மணியளவில் வழக்கமான இடத்தில் வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ்,  சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/

வைஷாலி வாசகர் வட்ட 46வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து"  வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......


வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...

Tuesday 7 November 2017

வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.

வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, "சுட்டீஸ்-குல்கந்து"  இதழ்=20 கார்த்திகை மாதம், தேதி-19-11-2017. ஆங்கில மாதத்தின் மூன்றாவது ஞாயிறு அன்று:-  "மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை.

"மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும்"
ஒரு ஞாயிறு மாலையை  பயனுள்ளதாக்க வருகை தாருங்கள் ! வைஷாலி வாசகர் வட்டத்தின் 45வது வாசகர் வட்ட சந்திப்பு 19-11-2017 தேதி,   ஒவ்வொரு ஆங்கில மாதத்தின் 3-வது    ஞயிறு    அன்றய (இந்தமாதம் கார்த்திகை  மாத) மாலைநேர பயிற்சி கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் ....  மாலை 4.00pm மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

@ வடையில் 30 வகைகளா? அதுவும் தவளை வடையா???  
@ எனக்கு சமைக்கத்தெரியும்... 
@ நான் சுவையான தேநீர் மற்றும் காப்பி தயாரிப்பேன்... 
@ எனக்கு ஊறுகாய் போடத்தெரியும் ... 
@ என்வீட்டை அழகுபடுத்துவதில் எனக்கு மிகவும் பிடிக்கும்... 
என்று சுட்டீஸ் சிறுவர்களின் மகிழ்ச்சி கொண்டாட்டங்களோடு வரும் வைஷாலி வாசகர்வட்ட 45வது சந்திப்பு. 19-11-2017. பயிற்சி மாதமாக கொண்டாட்டமாக  "மனையியல்":- (அதாவது இல்லம்/வீடு சார்ந்த அறிவியல்) மனையியல் அல்லது மனை அறிவியல் என்பது வீடு, இல்லாம, குடும்பம், வாழ்வியல் தொடர்பான பல்வேறு கூறுகளுக்கான ஒரு அறிவியல் கல்வியாகும்.

வாருங்கள் உங்களின் வீட்டை எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகிக்கலாம் என்று பயிற்சிபெறுவோம், பயன்பெறுவோம். இதில் ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளுக்கும் நிறைய பங்குண்டு. நமது மனதிற்கு மகிழ்ச்சியைத்தருவது நமது வீடு ஆகவே அப்படிப்பட்ட உங்களின் வீட்டை நீங்கள் எப்படியெல்லாம் அழகுபடுத்தி நிர்வகித்து பலவிவரங்களை தெரிந்துகொண்டு பயனடைத்திருக்கிறீர்கள் என்று கூறுவதோடு மேலும் பல விவரங்களை தெரிந்துகொண்டு பயனடைவதற்கும் இந்த  "மனையியல்" பயிற்சி மாதக் கொண்டாட்டம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்று நம்புகிறோம். மறந்துவிடாதீர்கள் வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு... நமது சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவிற்கு "மனையியல்" சார்ந்த கதை, கட்டுரை, கவிதை, ஓவியம் போன்றவற்றை தயார் செய்து வையுங்கள்...  

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், ஒவ்வொரு மாதமும் ஆங்கில மாதத்தின் 3-வது ஞாயிறுதோறும் (தமிழ் மாதத்தின் முதல் ஞாயிறு அன்று) இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ்.   http://gulkanthu.blogspot.in/

( NOV to DEC-2017)-கார்த்திகை  மாதம்:- 
""மனையியல்" பயிற்சி- பற்றிய தொழில் நுணுக்கங்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள் ...."  இது ஒரு விழிப்புணர்வு பயிற்சி பட்டறை.  

வைஷாலி வாசகர்வட்ட 45வது சந்திப்பு,  - வழக்கமாக இந்தமாதமும் விழிப்புணர்வு பயிற்சிமாதமாக ""மனையியல்" நுண்ணறிவு சிறப்பு பயிற்சி பட்டறை." சிறப்பு விருந்தினர் மற்றும் வைஷாலி வாசகர் வட்டத்தினர்களும், சுட்டீஸ் குழுவினர்களும் சேர்ந்து அவர்களுக்கு தெரிந்த மனையியல்(ஹோம் சயின்ஸ்) விவரங்களை ஒன்று திரட்டி "சுட்டீஸ் குகலந்து" -20-வது இதழை உருவாக்கிவருகிறார்கள்.

மனையியல் படிப்பு என்பது சாதாரணமான வீட்டு வேலைகளை எப்படி செய்வது என்று மட்டும் சொல்லித்தருவதில்லை. மாறாக, எவ்வாறு நமது உடல் செயல்படுகிறது, சத்துணவு பற்றிய உண்மைகள், தனிப்பட்ட மற்றும் சுற்றுப்புற தூய்மை, உங்களின் குடும்ப உறுப்பினர்கள் நோய்வாய்ப் பட்டிருந்தால், அவர்களை எப்படி கவனிப்பது, உங்களின் நேரம், பணம் மற்றும் ஆற்றலை சேமிக்க வேண்டுமெனில், எதுபோன்ற துணிகளை உடுத்துவது போன்ற முக்கிய விஷயங்களும் இந்த படிப்பின் மூலம் நமக்கு தெரிய வருகிறது.

வ்ருகைத்தாருங்கள் வைஷாலி வாசகர் வட்ட 45வது சந்திப்பு, மேலும்  உங்களது ஓவியம், கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை  "சுட்டீஸ்-குல்கந்து"  வலைப்பதிவு  இதழுக்காக அனுப்பிவிட்டீர்களா? எட்டு வித்தியாச புதிர்  போட்டி பரிசு யாருக்கு? மேலும் பல பல பல.......

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்கள் வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
# புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டியும் பரிசுகளும்,
# விளம்பரதாரர்கள் சிறப்பு போட்டிப் பரிசு, 
#எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர்களின் புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல .... தொடர்ந்து.. 
சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவு இதழ் .... http://gulkanthu.blogspot.in/  

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்...