வைஷாலி வாசகர் வட்டம்: முன்னோட்டம்- சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 சித்திரை மாதம், 16-04-2017

FREE JOBS - JUST CLICK HEAR

Saturday, 15 April 2017

முன்னோட்டம்- சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 சித்திரை மாதம், 16-04-2017

வலைப்பதிவர் பூவிதழ்-13, தலைப்புப் பதிவுகள் (முன்னோட்டம்):-

சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 சித்திரை மாதம், 16-04-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய  வைஷாலி வாசகர் வட்டத்தின் 38வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....
வலைப்பதிவர் இதழ் பதிவுகளின் தலைப்புகள்:- 

@கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ், விழிப்புணர்வு பயிச்சிகள் பற்றிய விவரங்கள்:- 

@குட்டி கல்கண்டு தகவல்கள்... நவீன கைத்தொலைப்பேசி A2Z - தகவல்கள்:-

@தமிழில் வாட்ஸ் அப், முகநூல் -பேஸ்புக், குறுஞ்செய்தி,மின்னஞ்சல், செல்பி....பயிற்சிகள்???

@தொலைப்பேசியை தவறாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு?:

@நீண்டநேரம்  கைத்தொலைப்பேசி பயன்படுத்துபவர்கள்  மனநோயாளிகளா? 

@ ஸ்மார்ட் போன் வைத்திருப்பது கௌரவப்பிரச்னை என கடனாளியாக ஆக்குகிறதா?

@கைத்தொலைபேசிப் பாவனை குறித்த நன்மைகளும்  தீமைகளும்?   

@ சிரிக்கவும் சிந்திக்கவும் பகுதி :-

@ வாட்ஸ் அப், பேஸ்புக்! தமிழ் வார்த்தைகள்:-

@ WIFI வசதி இல்லை என்று இனி கவலை படவேண்டாம்!வீட்டில் உள்ள பல்ப் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தலாம்...

@உலகில் நவீன கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் புள்ளி விவரம் :-

@ கைத்தொலைப்பேசியில் எளிதாக தமிழில் எழுத:-

@ உங்களுக்குத் தெரியுமா? 

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்:-

@ சென்றமாத புதிர் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம்:-

@Hardware மற்றும்  Network பற்றி.

@ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் எளிதாக லான்ச் ஆப் செய்ய:-

@கணினியிலும் கைத்தொலைப்பேசியாலும் கண்பார்வை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

@ சுய வருமானம் தரும் கணினி ஹார்டுவேர் தொழில் பயிற்சி:-

@ ‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு:-

@ உங்களது தொலைப்பேசியை மறதியாக எங்கோ வைத்துவிட்டீர்களா?  கைதட்டி உங்களின் தொலைப்பேசி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க...:-

@ புகைப்படங்களை திருத்தியமைக்கும்  ஆந்திராய்டு செயலி எப்படி செயல்படுகிறது? 

@ 3ஜி போன்களில் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி?

@ ஜியோ இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகரிப்பது ?

@ இந்திய பிரதமரின் ஆதார் அடிப்படையிலான ‘பீம்’ ஆப் என்றால் என்ன?

@ பீம் BHIM-செயலி மூலம் பணப்பரிவர்த்தனை:-,

@ தமிழில் நிரல் எழுது புத்தகம்:-

@ தமிழிலுள்ள இலவச மின்புத்தகங்கள் எப்படிப் பெறலாம்?:-

@ என்று தணியும் இந்தவலைப்பின்னல் -Wi-Fi பாதுகாப்பு தாகம்?
மேலும் பல நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், புகைப்படங்கள், போட்டிகள், பரிசுகள்.....

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், 16-04-2017. இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 http://gulkanthu.blogspot.in/

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்...

1 comment:

  1. வாழ்த்துகள்
    அருமையான தொகுப்பு

    ReplyDelete