அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). வைஷாலி வாசகர் வட்ட 32வது சந்திப்பு...16-10-2016 ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்...
”சேமிப்பு இல்லாத குடும்பம் , கூரையில்லாத வீடு “
"சேமிப்பு பழக்கத்தை முதலில் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கொடுக்கும் பெரிய சொத்தே இந்த சேமிப்பு பழக்கம் என்பதை, முதலில் கற்றுத்தரும் பாடமாக இருக்கவேண்டும்."
NCR-NEW DELHI-வைசாலி வாசகர் வட்டத்தின் (16-10-2016):-32வது சந்திப்பில் முதலில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடல் தொடர்ந்து அக்டொபர்-31, உலக சிக்கன தினம் (Word Thrift Day). ஐப்பசி மாதம் -சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்.. வாழ்க்கையை வளமாக்கும் உலக சிக்கன தினத்தின் (Word Thrift Day). சிறப்புக்கள் பற்றியும் ஒரு அலசல்....
தொடர்ந்து வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பின் எங்கவீட்டு நூலகம், படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் (தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம்) மற்றும் இந்த மாத தலைப்பைச் சார்ந்த போட்டிகளும் பரிசுகளும்... என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது..........
29-10-2016- இந்த ஆண்டின் இனிய தீபாவளி நாளில் மகிழ்ச்சி பொங்கி, என்றென்றும் இன்பம் தழைக்கட்டும் என வைஷாலி வாசகர் வட்டத்தின் சார்பாக எங்களது இனிமையான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேலும் இந்த மாத சுட்டீஸ்களின் ஏராளமான செய்திகளை மிகவும் பயனுள்ள வகையில் நமது வைஷாலி வாசகர்வட்ட சுட்டீஸ் "குல்கந்து" குழுவினர்கள் தொகுத்து தந்திருக்கிறார்கள்.... http:// gulkanthu.blogspot.com/
நன்றி வைஷாலி வாசகர் வட்டம்.
No comments:
Post a Comment