வைஷாலி வாசகர் வட்டம்: இன்று (21-08-2016) ஆவணி மாத வாசகர் வட்டத்தின் :-30வது சந்திப்பில்

FREE JOBS - JUST CLICK HEAR

Sunday 21 August 2016

இன்று (21-08-2016) ஆவணி மாத வாசகர் வட்டத்தின் :-30வது சந்திப்பில்

இன்று  (21-08-2016) ஆவணி மாத வாசகர் வட்டத்தின் :-30வது சந்திப்பில் 

முதலில் ஈரோடு புத்தகத்த திருவிழா பற்றி ஒரு அலசல் .....(கண்காட்சி/எழுத்தாளர்கள் / பதிப்பாளர்கள் / வாசகர்கள்)..... தொடர்ந்து எங்கவீட்டு நூலகம் மற்றும் இந்த மாத தலைப்பையொட்டிய சகோதர சகோதரிகள் மாதக் கொண்டாட்டங்கள், போட்டிகள், பரிசுகள் என நிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக நடந்தது.......... விவரங்களுக்கு சுட்டீஸ் குல்கந்து வலைப்பதிவர் இதழில்..  http://gulkanthu.blogspot.in/

No comments:

Post a Comment