வைஷாலி வாசகர் வட்டம்

FREE JOBS - JUST CLICK HEAR

Friday 11 August 2017

சிறுவர் சிறுமியர்களுக்கு எழில்-"எழுதி" தமிழ் கணினி மொழி

சிறுவர் சிறுமியர்களுக்கு எழில்-"எழுதி" தமிழ் கணினி மொழி 

வணக்கம் வாசக நண்பர்களே,

சில வாரங்களுக்கு முன்பு எழில் மொழியை சரிவர பெற்று உங்கள் கணினியில் நிறுவி பயன்படுத்துவது பற்றியும், நம்மை அணுகக்கூடிய சிறுவர் சிறுமியர்களுக்கு எப்படி கணினியியல் "எழில்" வழி கற்றிக்கொள்வது என்பது பற்றியும் 60 நிமிடங்களுக்கான விடியோக்கள் தயாரிக்கப்பட்டன.

இவற்றை இங்கு காணலாம் - https://www.youtube.com/playlist?list=PLo6YZ6ilTE53mRVQelij9lXg6xiOonhXM 

முடிந்தவரையில் இதை பகிருங்கள், பயன்படுத்துங்கள். 

உங்களது பின்னூட்டங்களையும், கேள்விகளையும் ezhillang@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும்.

நன்றிகளுடன் வைஷாலி வாசகர் வட்டம்.
தேசிய தலைநகர் எல்லைப்பகுதி- கிழக்கு தில்லி (NCR-New Delhi)

Thursday 20 July 2017

மொத்தம் 16 "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்களில் வெளிவந்த ஆறு வித்தியாசப்போட்டிக்கான போட்டி படங்களும் அவற்றின் விடைகளும்

மொத்தம் 16 "சுட்டீஸ்-குல்கந்து" இதழ்களில் வெளிவந்த  ஆறு வித்தியாசப்போட்டிக்கான போட்டி படங்களும் அவற்றின் விடைகளும் 
@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... ஆடி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-16.



சரியான விடை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/வலைப்பதிவர் இதழில் வெளியாகும். 
========================================

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "ஆனி-மாத-படத்தில் உள்ள (8) எட்டு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள் -வலைப்பதிவு இதழ் போட்டி என்-15.

சரியான விடை:
1. மரக்கதவில் பூட்டு, 2) வெள்ளை நிற நாயின் கண்கள், 3)வெள்ளை நிற நாயின் கழுத்துப்பட்டை, 4) பழுப்பு நிற நாயின் மூக்கு, 5)பழுப்பு நிற நாயின் பற்கள், 6) பழுப்பு நிற நாயின் கழுத்து டாலர், 7) சிறுவன் வைத்திருக்கும் கைப்பையில் பட்டை, 8)கைப்பையில் இருக்கும் படம்.


சென்ற மாத எட்டு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 75 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=40, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=15, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=13, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் எட்டுக்கும் அதிகமான தவறான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-14   ஜூன்-2017 வைகாசி-மாதம்  வலைப்பதிவு இதழ், எட்டு வித்தியாசப் போட்டி என்-14. போட்டிக்கான  சரியான  விடை,


1)சிறுவன் படம் இடம் வலமாக மாறியிருக்கிறது, 2) டீ காப்புக்கு கீழே 5 சங்குகள், 3) பச்சை கொத்தமல்லி இலை  4 உள்ளது 4) சிறுவன் பனியன் பொத்தான்கள், 5) படத்தில் மீன்கள், 6)  பூமி உருண்டையில் இந்தியா,  7) படத்தில் பச்சை புல், 8)வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 45 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=37, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=05, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-13   மே -2017 சித்திரை -மாதம்  வலைப்பதிவு இதழ் 8 வித்தியாசப் போட்டி என்-13. போட்டிக்கான  சரியான  விடை,

1)சிறுவன் உணவில் ஜாம்-பழரசம் தடவியுள்ளது 2) தந்தையின் கழுத்து பட்டை (டை) நிறம் 3) தாயின் கழுத்து மேல் அங்கியின் நிறம் 4) சிறுவன் தட்டின் அருகே  முள் கரண்டி 5) படத்தில் உள்ள எழுத்துக்கள் 6)  பெண்ணின் கண்கள் 7) வாசகர் வாசகர்கள் என்பதை வேறுபடுத்தும் எழுத்துக்கள் 8)வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 15 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=7, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=05, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================


சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-12   மார்ச் -2017 பங்குனி -மாதம்  வலைப்பதிவு இதழ் 6 வித்தியாசப் போட்டி என்-12. போட்டிக்கான  சரியான  விடை,

1)முதல் வரிசையில் இரண்டு பச்சைக்கிளிகள் 2)முதல் வரிசையில் சிகப்புநிற இரட்டைக்கிளி 3) மூன்றாவது வரிசையில் பச்சைநிற இரட்டைக்கிளி 4) நான்காவது வரிசையில் இரண்டு சிட்டுக்குருவிகள் 5) நான்காவது வரிசையில் இடது ஓரத்தில் இரண்டு இரட்டை சிட்டுக்குருவிகளுக்குப் பின்னால் ஒரு சிட்டுக்குருவி மறைவில் ஒளிந்துள்ளது 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 35 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=29, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=05, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=01, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================

சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-11   பிப்ரவரி-2017 மாசி-மாதம் அன்பு/ நட்பு/ குடும்ப பாச மாதக்கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் வலைப்பதிவு இதழ் போட்டி என்-11. ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான  சரியான  விடை,
1) காகித தோரணம்  2) கோபுர உச்சியில் உட்கார்ந்திருக்கும் காகம் 3) மணப்பெண்ணின் ஜொலிக்கும் வைர மூக்குத்தி 4) மாப்பிள்ளை நெத்தியில் சந்தனப்பொட்டு 5அருகிலிருக்கும் மாப்பிள்ளைத் தோழனின் மூக்கு கண்ணாடி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 45 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=19, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=15, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், பிற மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-10   சனவரி-2017 தை-மாதம் "பொங்கலோ பொங்கல்"  நன்றி கூறும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்வலைப்பதிவு இதழ் போட்டி என்-10 ஆறு- வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1) காகித தோரணம்  2) வானத்தில் பறவைகள் பறப்பது 3) மாட்டின் நெற்றியில் குங்குமப்பொட்டு 4) விவசாயியின் சட்டை  5) பொங்கல் பானை கைக்கரண்டி 6) வழக்கமான ஓவியம் வரைந்தவரை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் கையொப்பத்தில் வட்டம் அல்லது பெயரின் கீழ் கோடிட்டு காட்டுதல்.  

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 34 நபர்கள் மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=12, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=10, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=12, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "மார்கழி-மாத-படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- டிசம்பர்-2016 மார்கழி-மாதம் சேவை /தான /தர்ம /உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-09.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-9  டிசம்பர்-2016 மார்கழி-மாதம் சேவை /தான /தர்ம /உதவும் மாதக் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-09 ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,

1) கை விரல் 2) கண்களின் கருவிழி 3) நாக்கு 4) கண் இமை 5) காலனியின் காலடி கருப்பு நிறம் 6) மாற்றித்தெரியும் கண்ணாடி பிம்ப எழுத்துக்கள் 

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 54 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=23, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=20, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "கார்த்திகை-மாத-தீபத்திருநாள் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- நவம்பர்-2016-கார்த்திகை-மாதம் தீபத்திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-08.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-8 அக்டொபர்-2016-கார்த்திகை-மாதம் தீபத்திருநாள் கொண்டாட்டங்களும், நிகழ்ச்சிகளும்-வலைப்பதிவு இதழ் போட்டி என்-08. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. அகல் விளக்கு 2. மூக்குக்கண்ணாடி 3. ரவிக்கை கையில் தையல் 4. காதில் வைரத்தோடு  5. தலையில் சாமந்திப்பூ, 6.படத்தை வரைந்தவரின் கையொப்பத்தின் அடியில் கோடு.

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 78 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (முதல்முறையாக மிக அதிகமானவர்கள் தவறான பதிலை கூறியிருந்தார்கள்.) தமிழில் விடை எழுதியவர்கள்=33, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=24, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=21, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "சிக்கனம் மற்றும் சேமிப்பு மாதக் கொண்டாட்டம்" படத்தில் உள்ள (6) ஆறு வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- ஆக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் வலைப்பதிவு இதழ் போட்டி என்-07.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-7 அக்டொபர்-2016-ஐப்பசி-மாதம் தண்ணீர் சிக்கனமும் சேமிப்பும் வலைப்பதிவு இதழ் போட்டி என்-07. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. தகரக்கதவின் சட்டம், 2.கதவின் அருகே சுவற்றின் மீது மின் விளக்கு, 3. சிறுவன் அருகில் சோப்பு கட்டி, 4. நீர் நிரம்பும் வாலி , 5.சிறுமியின் தலையில் பூ ... என ஆறு வித்தியாசங்கள் உள்ளன.

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 23 நபர்கள்மட்டுமே குறிப்பிட்டிருந்தனர், (முதல்முறையாக மிக அதிகமானவர்கள் தவறான பதிலை கூறியிருந்தார்கள்.) தமிழில் விடை எழுதியவர்கள்=18, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=04, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=01, ஹிந்தி மொழியில்=0 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "பெரியோர்களின் ஆசிபெறும் மாதக் கொண்டாட்டம்" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- செப்டம்பர்-2016-புரட்டாசி-பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06.

$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-6 செப்டம்பர்-2016-புரட்டாசி-மாத இதழின் பெரியோர்களின் ஆசிபெறும் மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-06. ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ஆசீர்வதிக்கும் பெரியவரின் நெற்றி குங்கும பொட்டு, 2. ஆசீர்வதிக்கும் தாயாரின் புடவை ஒர (பார்டர்) நிறம், 3.தாயாரின் காது வைர தோடு,  4. ஆசி பெரும் மகனின் மூக்கு கண்ணாடி, 5) ஆசி பெரும் மருமகளின் கை ரவிக்கை நிறம், 6.மாவிலைத் தோரணங்கள் எண்ணிக்கை. 

சென்ற மாத ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடையை 57 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=36, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=05, ஹிந்தி மொழியில்=02 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.
==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரி வாழ்த்துக்கள்" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- ஆகஸ்ட்-2016- ஆவணி -சகோதர, சகோதரிகள்  மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-05.
$ சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-5 ஆவணி -மாத இதழின் சகோதர, சகோதரிகள்  மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-05.("ரக்ஷா பந்தன் - சகோதர சகோதரி வாழ்த்துக்கள்")6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை,
1. ராக்கி கயிறு, 2. பரிசு, 3. கையில் லட்டு, 4. தலையில் பூ, 5. சகோதரன் கையில் ராக்கி, 6.  தட்டில் தின்பண்டம்.

சரியான விடையை 31 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=11, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=14, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=03, ஹிந்தி மொழியில்=03 நபர்களும், தெலுங்கு மொழியில்=0 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.

==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"..... "குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா?" படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்- ஜூலை-2016- ஆடி மாத,  ஆன்மீக மாத, வலைப்பதிவு இதழ் போட்டி என்-04.

6/ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை:- சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர். சென்ற மாத "சுட்டீஸ் குல்கந்து" வலைப்பதிவர் இதழ்-4 ஆடி -மாத இதழின் (குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டு கேட்குதா?) 6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை, 1)தலையில் இரண்டு மயிலிறகு  2)புல்லாங்குழல் பாட்டுக்கயிறு 3) பூ மாலை 4) பசுங்கன்று கழுத்தில் மணி 5)பசுங்கன்றின் தலை நெற்றிப்பொட்டு  6)பசுங்கன்றின் வால்.  

சரியான விடையை 71 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=31, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=17, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=20, ஹிந்தி மொழியில்=02 நபர்களும், தெலுங்கு மொழியில்=01 நபரும், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"- "வாழைப்பழ வாத்து" புகைப்படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்-  ஜூன்-2016-ஆனி மாத இதழ் போட்டி என்-03.

சென்ற வலைப்பதிவர் இதழ்-3 ஆனி-மாத இதழின் (வாழைப்பழ வாத்து) 6-ஆறு-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை, 1)வாழைப்பழ வாத்தின் அலகு (மூக்கு) 2)வாத்தின் கால் சவ்வு 3)வாத்தின் ஒரு கால் 4)வாழைப்பழ காம்பு 5)வாழைப்பழ வாத்தின் கழுத்து 6)வாத்தின் கண் இமைகள்.  

சரியான விடையை 63 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், தமிழில் விடை எழுதியவர்கள்=16, ஆங்கிலத்தமிழில் எழுதியவர்கள்=28, ஆங்கிலத்தில் எழுதியவர்கள்=19 நபர்கள், மேலும் சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


==============================================
6. சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்"-
புகைப்படத்தில் உள்ள 6 வித்தியாசங்களைக் கூறி பரிசுகளை வெல்லுங்கள்-  May-2016-வைகாசி மாத இதழ் போட்டி என்-02.

சென்ற வலைப்பதிவர் இதழ்-2 வைகாசி மாத இதழின் 6-வித்தியாசங்கள் போட்டிக்கான சரியான விடை :- 1) அலமாரி 2) காலணிக் கயறு 3) காலனி கால் உறை 4) சாவிக் கொத்து 5) காலனி மெருகேற்றும் களிம்பு டப்பி 6) இரண்டாம் அலமாரியரையில் காலணிகள் இடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பது.  

சரியான விடையை 14 நபர்கள் குறிப்பிட்டிருந்தனர், சிலர் ஆறுக்கும் அதிகமான வித்தியாசங்களை குறிப்பிட்டிருந்தனர். சரியான விடை கூறிய அனைவருக்கும் பரிசுகள் உண்டு.


==============================================
நாங்கள் தொகுத்து வழங்கிய பதிவுகளில் உள்ள குறை நிறைகளை வாசகர்கள், அன்பான முறையில் எங்களுக்கு எடுத்துக்கூறி, எங்களது பதிவுகள் மேலும் சிறப்படைய வாழ்த்தி உற்சாகப்படுத்துமாறு மிகத் தாழ்மையுடன் வேண்டி கேட்டுக்கொள்கிறோம்.

இப்படிக்கு   
வைஷாலி வாசகர் வட்ட சுட்டீஸ் தமிழ் குல்கந்து ரோஜாக்கள்.

Tuesday 27 June 2017

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்....

படத்தைப் பார்த்தால் உங்களின் மனதில் என்ன தோன்றுகிறது? எழுதுங்கள், பகிர்ந்துகொள்ளுங்கள், பரிசுகளை வெல்லுங்கள்.... 

நீங்கள் எழுதிய கதை / கட்டுரை அடுத்த மாத "சுட்டீஸ்-குல்கந்து" http://gulkanthu.blogspot.in/ வலைப்பதிவர் இதழில் வெளியாகும். நீங்கள் எழுதிய பதிவுகளை "vaishalireaderscircle@gmail.com" என்கிற மினஞ்சல் முகவரிக்கு 10-07-2017 முன்பாக அனுப்பிவைக்கவேண்டும். கதை / கட்டுரைகளை எழுதி அனுப்பிய அனைவருக்கும் வருகிற  16-07-2017, 3-வது ஞாயிறு அன்றய 41வது வைஷாலி வாசகர்வட்ட சந்திப்பில் பரிசுகள் வழங்கப்படும். 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :-
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து,
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் "
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும்
மனம்விரும்புதே பகுதியில்:-(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )
தொடர்ந்து .. சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவு இதழ் குறித்த உரையாடல்.... http://gulkanthu.blogspot.in/
"இந்த மாத தலைப்பைச் சார்ந்த" போட்டிகளும் பரிசுகளும் .
#சிறப்பு போட்டிப் பரிசு, புத்தக விமர்சகர் பணமுடிப்பு, மேலும் பல ....

அனுமதி இலவசம், அனைவரும் வாருங்கள்.... நேரில் சந்திப்போமா?.... உதவி மற்றும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள (+91-9717236514).

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்டம்....   புது தில்லி. 
Vaishali Readers Circle - NCR-New Delhi   


Saturday 17 June 2017

வைஷாலி வாசகர் வட்டத்தின் 40வது வாசகர் வட்ட சந்திப்பு 18-06-2017

வைஷாலி வாசகர் வட்டத்தின் 40வது வாசகர் வட்ட சந்திப்பு 18-06-2017 தேதி,   3-வது    ஞயிறு    அன்றய   ஆணி    மாத   கொண்டாட்டங்களும் நிகழ்ச்சிகளும் .... மாலை 4.00 மணியிலிருந்து, வழக்கமான இடம்:- வைஷாலி செக்டர்-4, மையப்பூங்கா, வைஷாலி மெட்ரோ ரயில்நிலையம் அருகில், NCR-New Delhi. 

(Jun to Jul)-ஆனி மாதம் முழுவதும்:- இயற்கைத் தாவர தோட்டம் அமைப்பது, வீட்டு வளர்ப்புப் பிராணிகள் / செல்லப் பிராணிகள் பராமரிப்பு  மற்றும் மாசு கட்டுப்பாடு  பற்றிய விழிப்புணர்வு பயிற்சி. 

வழக்கம்போல நமது வாசகர் வட்ட சந்திப்பில் :- 
முதலில் தமிழ்த் தாய் வாழ்த்து, 
தொடர்ந்து  எங்க வீட்டு "நூலகம் " 
படித்ததில் பிடித்தது பகுதி.... மேலும் 
(தோட்டம் அமைப்போம் / மரம் நடுவோம் / செல்லப் பிராணிகள் வளர்ப்போம் )


தொடர்ந்து .. சுட்டீஸ் குல்கந்து .... http://gulkanthu.blogspot.in/


நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்...

Saturday 15 April 2017

முன்னோட்டம்- சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 சித்திரை மாதம், 16-04-2017

வலைப்பதிவர் பூவிதழ்-13, தலைப்புப் பதிவுகள் (முன்னோட்டம்):-

சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 சித்திரை மாதம், 16-04-2017, ஆங்கிலமாதத்தின் 3வது ஞாயிறு அன்றய  வைஷாலி வாசகர் வட்டத்தின் 38வது வாசகர் வட்ட சந்திப்பு மற்றும் விழிப்புணர்வு பயிற்சி மாதக் கொண்டாட்டங்களும். நிகழ்ச்சிகளும்.....
வலைப்பதிவர் இதழ் பதிவுகளின் தலைப்புகள்:- 

@கணினியில் தமிழ், கை தொலைப்பேசியில் தமிழ், விழிப்புணர்வு பயிச்சிகள் பற்றிய விவரங்கள்:- 

@குட்டி கல்கண்டு தகவல்கள்... நவீன கைத்தொலைப்பேசி A2Z - தகவல்கள்:-

@தமிழில் வாட்ஸ் அப், முகநூல் -பேஸ்புக், குறுஞ்செய்தி,மின்னஞ்சல், செல்பி....பயிற்சிகள்???

@தொலைப்பேசியை தவறாக பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு?:

@நீண்டநேரம்  கைத்தொலைப்பேசி பயன்படுத்துபவர்கள்  மனநோயாளிகளா? 

@ ஸ்மார்ட் போன் வைத்திருப்பது கௌரவப்பிரச்னை என கடனாளியாக ஆக்குகிறதா?

@கைத்தொலைபேசிப் பாவனை குறித்த நன்மைகளும்  தீமைகளும்?   

@ சிரிக்கவும் சிந்திக்கவும் பகுதி :-

@ வாட்ஸ் அப், பேஸ்புக்! தமிழ் வார்த்தைகள்:-

@ WIFI வசதி இல்லை என்று இனி கவலை படவேண்டாம்!வீட்டில் உள்ள பல்ப் மூலம் இண்டர்நெட் பயன்படுத்தலாம்...

@உலகில் நவீன கைத்தொலைபேசிகளை பயன்படுத்துபவர்களின் புள்ளி விவரம் :-

@ கைத்தொலைப்பேசியில் எளிதாக தமிழில் எழுத:-

@ உங்களுக்குத் தெரியுமா? 

@. புதிய எட்டு வித்தியாச புதிர் போட்டி :- சரியான விடைகூறி பரிசுகளை வெல்லுங்கள் பகுதியில்:-

@ சென்றமாத புதிர் போட்டியில் வெற்றிபெற்றவர்கள் விவரம்:-

@Hardware மற்றும்  Network பற்றி.

@ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் எளிதாக லான்ச் ஆப் செய்ய:-

@கணினியிலும் கைத்தொலைப்பேசியாலும் கண்பார்வை பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:-

@ சுய வருமானம் தரும் கணினி ஹார்டுவேர் தொழில் பயிற்சி:-

@ ‘ஸ்மார்ட்’ வேலைவாய்ப்பு:-

@ உங்களது தொலைப்பேசியை மறதியாக எங்கோ வைத்துவிட்டீர்களா?  கைதட்டி உங்களின் தொலைப்பேசி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க...:-

@ புகைப்படங்களை திருத்தியமைக்கும்  ஆந்திராய்டு செயலி எப்படி செயல்படுகிறது? 

@ 3ஜி போன்களில் ஜியோ 4ஜி சிம் பயன்படுத்துவது எப்படி?

@ ஜியோ இன்டர்நெட் வேகத்தை எப்படி அதிகரிப்பது ?

@ இந்திய பிரதமரின் ஆதார் அடிப்படையிலான ‘பீம்’ ஆப் என்றால் என்ன?

@ பீம் BHIM-செயலி மூலம் பணப்பரிவர்த்தனை:-,

@ தமிழில் நிரல் எழுது புத்தகம்:-

@ தமிழிலுள்ள இலவச மின்புத்தகங்கள் எப்படிப் பெறலாம்?:-

@ என்று தணியும் இந்தவலைப்பின்னல் -Wi-Fi பாதுகாப்பு தாகம்?
மேலும் பல நிகழ்ச்சிகளின் தொகுப்புகள், புகைப்படங்கள், போட்டிகள், பரிசுகள்.....

வருகை தாருங்கள், தமிழில் சிறுவர்கள் தொகுத்து வழங்கும் வலைப்பதிவர்களின் மாத இதழ், 16-04-2017. இரவு 9 மணியளவில் வெளியாகும் சுட்டீஸ் ரோஜாக்களின் "குல்கந்து" வலைப்பதிவர் பூவிதழ் -13 http://gulkanthu.blogspot.in/

நன்றிகளுடன், வைஷாலி வாசகர் வட்ட உறுப்பினர்கள்...