"... வாய்ப்பு உள்ளதா? என்பது முக்கியமல்ல ... கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் மிகவும் முக்கியம்....." 
வைஷாலி வாசகர்வட்ட இந்த (நவம்பர்)மாத தலைப்பு
"மகிழ்ச்சி (அல்லது) நெகிழ்ச்சி (அல்லது) இகழ்ச்சி (அல்லது) புகழ்ச்சி "
வழக்கம்போல:-
முதலில் எங்க வீட்டு "நூலகம்" பகுதி....
தொடர்ந்து ......இந்த மாத தலைப்பையோட்டிய....
0. திருக்குறள் போட்டி
1. பேச்சுப்போட்டி
2. பாட்டுப்போட்டி
3. கதைப்போட்டி
4. கவிதைப்போட்டி
5. கட்டுரைப் போட்டி
6. புகைப்படப் போட்டி
7. சித்திரப் போட்டி,
8. சிரிப்புப் போட்டி,
9. "சரித்திரம் முக்கியம்" பகுதி....
10. "கைத்தொழில்-கற்றுக்கொள்ள வாருங்கள்"- பயிற்சி வகுப்பில் இந்தமாதம்?????
11. வழக்காடு மன்றம் அல்லது பட்டி மன்றம். அல்லது குழுப் போட்டி.
12. "வை.வா.வி.வ- இனைய பூவிதழ்" - இதழின் இந்த மாத ஆசிரியர்? பகுதி.......
மேலும் பல ....
இடம் ? நாள் ? விரைவில் அறிவிக்கப்படும் .......
No comments:
Post a Comment